அண்மைய செய்திகள்

recent
-

இலவங்குளம்-மன்னார் பாலத்தின் அவலநிலை

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மன்னார் மக்கள் புத்தளம் போன்ற இடங்களில் தங்களின் உறைவிடங்களை அமைத்து கொண்டனர் யுத்தம் முடிவுற்றதில் இருந்து கடந்த 5 வருடகாலமாக இலவங்குளம் பாதையின் ஊடாக சொந்த இடங்களுக்கு சென்று வருவதாகவும் பல்வேறுபட்ட அசௌரியங்களுக்கு மத்தில் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


 இப்பாதையின் ஊடாக செல்வதனால் பணம் மற்றும் நேரம் மீதப்படுத்தி கொள்ள முடியும் இருந்தும் இப்பிரதான பாதையில் அமையபெற்றுள்ள பாலத்தினை புனர்நிர்மாணம் செய்யாததனால் பொதுமக்கள்.பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அகௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் அப்பிரதேசத்தில் இரானுவ முகாம்களை அமைத்து கொண்டதன் விளைவாக புனர்நிர்மாணம் செய்ய விடாமல் தடைபோடுகின்றனர் என பிரதேசவாசிகள்  தெரிவிக்கின்றனர்.

 இப்பாதையினை திறப்பதற்கு பலதடைகளை மீறி மீள்டியேற்ற அமைச்சராக இருந்த றிசாட் பதீயுதீன் எடுக்கப்பட்ட நடவடிக்கையினை அடுத்து இது வரைக்கும் எந்த அரசியல் வாதியும் நடவடிக்கை எடுக்கவில்லை முஸ்லிம்களின் தலைவர் என்று தன்னை அலங்கரிக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கிம் நேற்று புத்தளதிற்கு வருகை தந்தார் இவ்விடயம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிக்கும் கலந்துரையாடினாரா என்றால் கேள்விக்குறி எகவே சம்மந்தப்ட்ட அதிகாரிகள் மக்களின் நலன் விடயத்தில் கவனம் செலுத்துமாறு மக்கள் வேண்டிகொள்கின்றனர்.




எஸ்.எச்.எம்.வாஜித்
இலவங்குளம்-மன்னார் பாலத்தின் அவலநிலை Reviewed by NEWMANNAR on May 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.