அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிவபூமியில் சிவ தீட்சை வைபவம்

எதிர்வரும் 10.07.2013 ஆம் திகதி மன்னார் பாலம்பிட்டி தட்சனாமருதமடு ஆலயத்தில் கலாநிதி மனோகரக்குருக்கள் நற்பணி மன்றத்தின் அனுசரனையுடன் சிவதீட்சை வழங்கும் வைதீக நிழ்வு நடைபெறவிருப்பதாக மன்னார் இந்துக்குருமார் பேரவை அறிவித்துள்ளது.



 இந்நிகழ்வுக்கு வவுனியாவில் இருந்து தீட்சா குரு வருகைதரவுள்ளதாகவும் அறியக்கூடியதாகவுள்ளது.

இந்துக்களாக பிறந்தோர் சிவதீட்சை பெறுவதன் மூலம் இறைவனின் அனுக்கிரகத்தையும் ஆசிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்பது ஐதீகம்.


மன்னார் சிவபூமியில் சிவ தீட்சை வைபவம் Reviewed by Admin on July 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.