அண்மைய செய்திகள்

recent
-

பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி பாடநெறி மன்னாரில்=-படங்கள்

ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி பாடநெறி மன்னார் ஆங்கில உதவி மையத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

மன்னார் மும்மொழி சங்கம் மற்றும் நாமல்ராஜபக்சவின் இளைஞர்களுக்கான எதிர்கால அமைப்பும் இணைந்து இப் பிற்சி பாடநெறி திட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

முதல் தடவையாக நடைபெற்ற வரும் இப் பயிற்சி பாடநெறி 5 நாட்களை நடைபெறவுள்ளது.

இப் பயிற்சி செயலமர்வை வழங்குவதற்கென இங்கிலாந்தின் ஸ்பைஸ் ((SPICE) ) நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர் மார்ட்டின் மற்றும் இலங்கையின் முகான் சமரசிங்க ஆகியோர் பயிற்று விப்பாளராக செயற்பட்டு வருகின்றனர்.

மன்னார் மற்றும் மடு  கல்வி வலயங்களை செர்ந்த தெரிவு செய்யப்பட்ட 25 ஆசிரியர்கள் இப் பயிற்சிவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி பாடநெறியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்

இன் நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை;எஸ். தேசபிரிய பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்

இன்நிகழ்வில் மன்னார் மும்மொழி சங்க தலைவர் திரு.எஸ்.ஏ.குரூஸ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

லுயிஸ் மார்சல்







பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி பாடநெறி மன்னாரில்=-படங்கள் Reviewed by Admin on October 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.