இலங்கையை இணைத்து செல்ல அக்கறை கொண்டுள்ளோம் - கமலேஷ் சர்மா
இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணை தேவை என்று ஐ நா கூறியிருப்பது யதார்த்தத்துக்கு பொருந்தாத ஒரு விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது குறித்து தமக்கு நிலைப்பாடு எதுவும் கிடையாது என்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையை இணைத்து செல்ல அக்கறை கொண்டுள்ளோம் - கமலேஷ் சர்மா
Reviewed by Author
on
November 05, 2013
Rating:

No comments:
Post a Comment