அண்மைய செய்திகள்

recent
-

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி...

யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதியாக மேஐர் ஜெனரல் உதயபெரேரா தனது கடமைகளை  உத்தியோகபூர்வமாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  

அத்துடன், யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் நடைபெற்ற இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக்கொண்டார். கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் மரக்கன்றொன்றையும் அவர் நாட்டிவைத்தார். 
யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி... Reviewed by Author on January 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.