அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் விபத்தில் ஐவர் காயம்

வவுனியா நுகர்வோர் அதிகாரசபையினர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்  நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கொன்றில் பிரசன்னமாகுவதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தின் வாகனமொனறில் பயணித்த நுகர்வோர் அதிகாரசபையின் வவுனியா மவட்ட பொறுப்பதிகரி எம். ராஜபக்ச உட்பட ஐவரே காயமடைந்துள்ளனர்.

வழக்கு விசாரணைகளை நிறைவு பெற்றதன் பின்னர் வவுனியா நோக்கி வந்த சமயம் குறுக்கள்புதுக்குளம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த ஐவரும் வவுவுனியா பொது வைத்திசாலையின் விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வவுனியாவில் விபத்தில் ஐவர் காயம் Reviewed by NEWMANNAR on March 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.