திருட்டுக் கல்யாணம்
ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக சி.வெங்கிடுபதி, எஸ்.பாலசுப்ரமணியம், கே.ஏ.சசிபிரகாஷ் தயாரிக்கும் படம், திருட்டுக் கல்யாணம்.
புதுமுகங்கள் ரங்கா யாழி, தேஜஸ்வி மற்றும் நரேன், செந்தி, தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கும் ஷக்தி வேலன், திருட்டுக்கல்யானம் பண்ணிக்கிறோமா? திருக்கல்யாணம் பண்ணிக்கிறமா? என்பது முக்கியமல்ல.
கல்யாணம் செய்வதுகொள்வதும் சந்தோஷமாக வாழ்வதும்தான் முக்கியம் என்ற கருத்தை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
திருட்டுக் கல்யாணம்
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:


No comments:
Post a Comment