2 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்
பிரான்ஸ் நாட்டில் உள்ள மோண்ட் பிளாங்க் மலை பகுதியில் காணாமல் போன பனிச்சறுக்கு வீரரின் உடல் 2 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் மோண்ட் பிளாங்க் ( Mont Blanc ) மலை பகுதிக்கு பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் ஒருவர் கடந்த 2012ம் ஆண்டு சென்றுள்ளார். 
 ஆனால் மர்மமான முறையில் காணாமல் போன இவரின் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
 இந்த மலைபகுதியில் இதுவரை 130 பேர் காணாமல் போயுள்ளனர், இந்த மலைப்பகுதியில் பனி உருகும்போது சடலங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. 
2 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
September 08, 2014
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
September 08, 2014
 
        Rating: 


No comments:
Post a Comment