தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா நியமனம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஈ.துரைராஜசிங்கமும் செயற்குழுத் தலைவராக இரா.சம்பந்தனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் பொதுச் சபை கூட்டத்தில் இந்த தெரிவுகள் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு நாளை வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா நியமனம்
Reviewed by NEWMANNAR
on
September 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 06, 2014
Rating:


No comments:
Post a Comment