அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 வடமாகாண சபையின் சேவையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான சம்பளங்கள் படிகள் மற்றும் ஏனைய மீண்டெழும் செலவீனங்களுக்காகவும் ரூபா 15123மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 அதேவேளை மூலதன செலவீனங்களான பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 400 மில்லியனும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைக்கு ருபா 1440 மில்லியனும் ஏனைய கருத்திட்ட வேலைகளுக்காக ருபா 3447.8 மில்லியனுமாக மொத்த மூலதக செலவீனங்களுக்காக ரூபா 5287.8 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு Reviewed by NEWMANNAR on October 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.