அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் 24 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 24 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார். இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கிளிநொச்சியில் 24 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனம் Reviewed by NEWMANNAR on October 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.