மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் விபரம் திரட்டல்.
மன்னார் வலயக் கல்வி அலுவலகத்திற்கு உற்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றி 2008 ஆம் ஆண்டு யூலை மாதம் முதலாம் திகதிக்கு பின்(01-07-2008) ஓய்வு பெற்ற சகல ஆசிரியர்களினதும் விபரம் திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்தார்.
குறித்த காலப்பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஆசிரியர் சேவை உள்ளீர்ப்பு தொடர்பாக விபரம் திரட்டுவதற்கு மன்னார் வலயக்கல்வி அலுவலக நிர்வாக கிளையில் விண்ணப்பத்தை பெற்று எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் சனி,ஞாயிறு தினங்களில் அலுவலகத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
(12-12-2014)
குறித்த காலப்பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஆசிரியர் சேவை உள்ளீர்ப்பு தொடர்பாக விபரம் திரட்டுவதற்கு மன்னார் வலயக்கல்வி அலுவலக நிர்வாக கிளையில் விண்ணப்பத்தை பெற்று எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் சனி,ஞாயிறு தினங்களில் அலுவலகத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
(12-12-2014)
மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் விபரம் திரட்டல்.
Reviewed by NEWMANNAR
on
December 12, 2014
Rating:

No comments:
Post a Comment