இலங்கைத் தேர்தல் ஜனநாயகத்துக்கான நம்பிக்கையாக அமைந்தது! - அமெரிக்கா
இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முக்கியத்துவத்துக்கு அப்பால் உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கான ஆதரவு. நம்பிக்கையாகவும் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் வெற்றிகரமான - அமைதியான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்
இலங்கைத் தேர்தல் ஜனநாயகத்துக்கான நம்பிக்கையாக அமைந்தது! - அமெரிக்கா
Reviewed by NEWMANNAR
on
January 10, 2015
Rating:

No comments:
Post a Comment