மீண்டும் கடமைகளை பொறுப்பேற்ற சிராணி பண்டாரநாயக்க நாளை ஓய்வு
இன்றைய தினம் பிரதம நீதியரசராக மீண்டும் கடமைகளை பொறுப்பேற்ற கலாநிதி சிராணி பண்டாரநாயக்க நாளைய தினம் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மீண்டும் கடமைகளை பொறுப்பேற்ற சிராணி பண்டாரநாயக்க நாளை ஓய்வு
Reviewed by NEWMANNAR
on
January 28, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 28, 2015
Rating:


No comments:
Post a Comment