அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட இளைஞர் பேரவை முன்னெடுத்துள்ள செயற்றிட்டங்கள்

மன்னார் மாவட்ட இளைஞர் பேரவையானது மன்னார் மாவட்டத்திலே மூன்று விதமான நிகழ்ச்சி திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.

இளைஞர் சார் நலன்கள் என்ற வகையில் இளைஞர் பயிற்சி பட்டறைகள் என்பவற்றை நடத்த திட்டமிட்டுள்ளன.

அது மாத்திரம் அல்லாது மன்னார் மாவட்டத்தில் கல்வி பாதையில் முன்னேற்றி செல்ல வறிய மாணவர்களுக்கான உதவியினை வழங்க பல்வேறு வகையில் முயன்று வருகின்றது.

அடுத்ததாக இவ் அமைப்பு உரிமைக்கு குரல் கொடுக்கும் அமைப்பாகவும் உரிமைகளை வென்றெடுக்கும் அமைப்பாகவும் இனி தொடர்ந்து இயங்கிவரும் என்பதினை தெரிவித்துக்கொள்கிறோம்.




மன்னார் மாவட்ட இளைஞர் பேரவை முன்னெடுத்துள்ள செயற்றிட்டங்கள் Reviewed by NEWMANNAR on March 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.