அண்மைய செய்திகள்

recent
-

400 கிராம் செமன் டின்: ரூ.109


400 கிராம் செமன் டின், ஒன்றின் விலை 109 ரூபாய் வரையிலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

 நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 இந்த நிவாரணம், நுகர்வோருக்கு கிடைக்கவில்லையாயின் அதற்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கை சகல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
400 கிராம் செமன் டின்: ரூ.109 Reviewed by NEWMANNAR on March 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.