மன்னார் கருங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பா.டெனிஸ்வரன் நிழல் பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு -Photos
மன்னார் கருங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்த நிழல் பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பாடசாலையில் இடம் பெற்றது.இதன் போது வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.சி.விஜயதாசனிடம் கையளித்தார்.
மன்னார் கருங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பா.டெனிஸ்வரன் நிழல் பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு -Photos
Reviewed by NEWMANNAR
on
March 30, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 30, 2015
Rating:






No comments:
Post a Comment