அண்மைய செய்திகள்

recent
-

மீள் திருத்தத்துக்கு 24வரை விண்ணப்பிக்கலாம்


வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை
பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீள் திருத்தத்துக்கு 24வரை விண்ணப்பிக்கலாம் Reviewed by NEWMANNAR on March 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.