அண்மைய செய்திகள்

recent
-

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு


அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வில்பத்து சரணாலய காணி கையகப்படுத்தல் தொடர்பிலேயே இவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு Reviewed by NEWMANNAR on March 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.