ஜனாதிபதியின் கூட்டத்தில் ஆயுதத்துடன் நடமாடிய இராணுவ வீரருக்கு சிறைத் தண்டனை
அண்மையில் மாத்தறை அங்குனுகொபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டம் ஒன்றில் ஆயதத்துடன் நடமாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அங்குனுகொபெலஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலர் என கூறப்படும் சேனக குமார என்பவரே நேற்று கைது செய்யப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கூட்டத்தில் ஆயுதத்துடன் நடமாடிய இராணுவ வீரருக்கு சிறைத் தண்டனை
Reviewed by Author
on
May 03, 2015
Rating:

No comments:
Post a Comment