
உகாண்டாவை சேர்ந்த அகோரமான முகம் கொண்ட நபருக்கு 8வது குழந்தை பிறந்துள்ளது.
உகாண்டாவை சேர்ந்த் செபாபி(47) என்பவர் பிறவியிலேயே அகோர முகத்துடன் பிறந்தவர்.
இவர், உகாண்டாவின் அவலட்சணமான மனிதர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், வேறு ஒரு நபருடன் இவரது மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அவரை விட்டு பிரிந்து, நமந்தா என்ற பெண்ணை 2வது கயாசங்கா நகரில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி நமந்தாவுக்கு 5 குழந்தைகள் பிறந்தன, தற்போது நமந்தா 6 வது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
இதன் மூலம், செபாபி 8 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார், ஆரம்பத்தில் செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்த இவர், தற்போது பல்வேறு விதமான தொழில்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment