அண்மைய செய்திகள்

recent
-

சீனாவில் 40 ஆண்டுகளுக்கு முந்தைய பன்றி இறைச்சி விற்பனை: கண்டுபிடித்த அதிகாரிகள்


சீனாவில் 40 ஆண்டுகளுக்கு முந்தைய பன்றி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், ஹொட்டல்களில் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட இறைச்சி பொருட்கள் விற்பதாக வந்த தகவலையடுத்து, அதிகாரிகள் கடைகள் மற்றும் ஹொட்டல்களில் சோதனை நடத்தினர்.

அப்போது 800 டன் கடத்தல் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த இறைச்சிகள் 1970 ஆம் ஆண்டுகளில், வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து சீனாவுக்கு பன்றி, கோழி இறைச்சிகள் கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து சீன நாட்டினர் விற்று வருகின்றனர்.

பெரும்பாலும் அங்குள்ள ஹுனான் பகுதியில் கடத்தல் இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது, இதுதொடர்பாக சீன நிர்வாகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.




சீனாவில் 40 ஆண்டுகளுக்கு முந்தைய பன்றி இறைச்சி விற்பனை: கண்டுபிடித்த அதிகாரிகள் Reviewed by Author on June 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.