உடல் நலத்திற்கு உதவும் கதிரை
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது புகைப்பதைப் போன்று உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு அமர்ந்திருப்பது நீரிழிவு மற்றும் இருதய நோய் ஏற்படும் அபாயத்தை இரு மடங்கு அதிகரிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் நீண்ட நேரம் நிற்பது அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க கென்துக்கி பிராந்தியத்தைச் சேர்ந்த மென் பொருள் அபிவிருத்தி நிறுவனமான வேன் ஜிகர், 'லீன்' கதிரை என அழைக்கப்படும் ஓய்வாக சரிந்து வசதியாக நிற்பதற்கு உதவும் கதிரையொன்றை வடிவமைத்துள்ளது.
இந்தக் கதிரையின் விலை 255 அமெரிக்க டொலராகும்.
உடல் நலத்திற்கு உதவும் கதிரை
Reviewed by Author
on
June 20, 2015
Rating:

No comments:
Post a Comment