அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகவும் வயதான நபர் 116 ஆவது வயதில் மரணம்


உலகின் மிகவும் வயதான நபர் தனது 116 ஆவது வயதில் மரணமாகியுள்ளார். அமெரிக்க மிக்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஜெரலீன் தல்லி நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் தனது 116 பிறந்தநாளை கடந்த மே 23 ஆம் திகதி கொண்டாடினார். அவர் தனது 114 வயது வரை மீன் பிடிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். 1899 ஆம் ஆண்டு ஜோர்ஜிய மாநிலத்தில் பிறந்த அவரது கணவர் அல்பிரெட் 1988 ஆம் ஆண்டு அவரது 95 ஆவது வயதில் மரணமானார்.

உலகின் மிகவும் வயதான நபர் 116 ஆவது வயதில் மரணம் Reviewed by Author on June 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.