அரச ஊழியர்களுக்கு 2000 ரூபா சம்பள உயர்வு
அரச ஊழியர்களுக்கான மற்றொரு 2000 ரூபா சம்பள உயர்வு இந்த மாதத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக திறைசேரியின் துணைச் செயலாளர் எஸ்.ஆர். அர்ரி கலே தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு உறுதியளித்தவாறே ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 5000 மற்றும் 3000 சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
அத்துடன் இம்மாதம் வழங்கப்படவுள்ள 2000 ரூபாவினையும் கருத்திற் கொள்ளும் போது , இதன்படி அரசு மக்களுக்கு உறுதியளித்த 10,000 சம்பள உயர்வானது நிறைவேறும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு 2000 ரூபா சம்பள உயர்வு
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment