பாராளுமன்றத் தேர்தல் இறுதி முடிவு,,,
நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில்..
ஐக்கிய தேசியக் கட்சி (93 + 13 தேசியப் பட்டியல்) 106 ஆசனங்களையும்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (83 + 12 தேசியப் பட்டியல்) 95 ஆசனங்களையும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (14+ 02 தேசியப் பட்டியல்) 16 ஆசனங்களையும்...
ஜே.வி.பி ஆசனங்களைப் (04+ 02 தேசியப் பட்டியல்) 06 ஆசனங்களையும்...
ஶ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனத்தையும்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.
இது வரை ஐ.தே.க. 93, ஐ.ம.சு.மு. 83 ஆசனங்கள்
பாராளுமன்றத் தேர்தல் இறுதி முடிவு,,,
Reviewed by Author
on
August 18, 2015
Rating:

No comments:
Post a Comment