அண்மைய செய்திகள்

recent
-

கூகிளுக்கு இன்று வயது 17...


இணையப் பாவனையாளர்களை தன்வசம் ஈர்த்து வைத்திருக்கும் கூகிள் தேடுதளம் இன்று (27) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றது.

இணையத்தள தேடற்பொறியாக தனது இணையப் பிரவேசத்தை ஆரம்பித்த கூகிள் நிறுவனம், படிப்படியாக முன்னேற்றமடைந்து ஜிமெியில், யூடியூப், கூகிள் பிளஸ் என பல்வேறு இணைய சேவைகளை வழங்குவதோடு, மொபைல் போன்களின் இயங்குதளமான அன்ட்ரொய்ட் மற்றும் இணைய வசதி கொண்ட அணிகருவிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த கூகிள் நிறுவனத்தின் அலுவலகம் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


கூகிளுக்கு இன்று வயது 17... Reviewed by Author on September 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.