தரம் 1 மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் ----2016
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு தரம் 1 இல் கல்வி கற்க அனுமதி கோரும் மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்களை பாடசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
2010 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கும், 2011 ஜனவரி 31 திகதிக்கு முன்னர் பிறந்த குழந்தைகளுக்காகவும் பெற்றோர்கள் விண்ணப்பிக்க முடியும்
மன்/ அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை -மன்னார்
மன்-புனித-சவேரியார் பெண்கள் கல்லூரி- மன்னார்
மன்-புனித-சவேரியார் ஆண்கள் கல்லூரி- மன்னார்
மன்-பத்திமா மகா வித்தியாலயம்- பேசாலை
மன்-லூசியா மகா வித்தியாலயம்- பள்ளிமுனை
மன்-நானாட்டான் மகா வித்தியாலயம்- நானாட்டான்
மன்-புனித ஆனாள் மகா வித்தியாலயம்- வங்காலை
மன்-முருங்கன் மகா வித்தியாலயம்- முருங்கன்
மன்/சித்திவிநாயகர் தேசிய பாடசாலை -மன்னார்
மற்றும் ஏனைய பாடசாலைகளிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது....
தரம் 1 மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் ----2016
Reviewed by Author
on
November 04, 2015
Rating:

No comments:
Post a Comment