வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தனது சொந்த நியில் 225 பாடசாலை மாணவர்களுக்கு உதவி
மன்னார் ஈச்சளவத்தை அ.த.க பாடசாலையில் சென்ற கிழமை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் 225 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அவரது சொந்த நிதியில் வழங்கினார். அத்துடன் அவர் உரையாற்றுகையில் மாணவர்களது கல்வி சார்ந்த அனைத்து நடவடிக்களுக்கும் தன்னால் முடிந்த உதவியை நிச்சியமாக செய்வேன் எனவும் தெரிவித்திருந்தார்.
ஈச்சளவத்தை பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வுக்கு அக்கிராம மக்கள் மற்றும் கிராம அமைப்புக்களும் கலந்து கொண்டமை குறிபிடத்தக்கது.
ஈச்சளவத்தை பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வுக்கு அக்கிராம மக்கள் மற்றும் கிராம அமைப்புக்களும் கலந்து கொண்டமை குறிபிடத்தக்கது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தனது சொந்த நியில் 225 பாடசாலை மாணவர்களுக்கு உதவி
Reviewed by NEWMANNAR
on
January 01, 2016
Rating:

No comments:
Post a Comment