அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை வந்தார் பாகிஸ்தான் பிரதமர்...


இலங்கைக்கான 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் 9 பிரதி நிதிகளும் 2 அமைச்சர்களும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வந்தார் பாகிஸ்தான் பிரதமர்... Reviewed by Author on January 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.