வன்னி எம்.பி. செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிரான துண்டுப்பிரசுரத்தில் மன்னார் ஊடகவியலாளரின் தொலைபேசி இலக்கம்-மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை(31) மாலை வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தனது கையடக்கத்தொலைபேசி இலக்கமும ; பிரசுரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக வன்னி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் எனும் பெயரில் ‘காலாவதியானார் செல்வம் அடைக்கலநாதன்’ எனும் தலைப்பில் இன்று வியாழக்கிழமை(31) மாலை வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் தலைவர்,செயலாளர் என குறிப்பிட்டு மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் இன் கையடக்கத்தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சக ஊடகவியலாளர்களினால் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் அவர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் இன்று மாலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை(31) மாலை வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தனது தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்இஇவ்விடையம் தொhடர்பில் துரித விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கண்டன அறிக்கை ஒன்றை விடுத்துள்ள நிலையில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் அறிக்கையை கண்டித்து வன்னி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கண்டன அறிக்கை ஒன்றினையும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
January 01, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 01, 2016
Rating:

No comments:
Post a Comment