மிகவும் சிறப்பாக நடைபெற்ற வ-புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மதிலக மெய்வல்லுநர் போட்டிகள் -05-02-2016
மிகவும் சிறப்பாக நடைபெற்ற வ-புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மதிலக மெய்வல்லுநர் போட்டிகள் பாடசாலை அதிபர் திருமதி க.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,கோட்டக் கல்வி பணிப்பாளர் தா.அமிர்தலிங்கம்,உதவி கல்விப் பணிப்பாளர் கி.மங்களகுமார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ விநோதரதலிங்கம் ஆகியோருடன் பெற்றோர்கள் மாணமாணவிகள் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற வ-புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மதிலக மெய்வல்லுநர் போட்டிகள் -05-02-2016
Reviewed by Author
on
February 07, 2016
Rating:
Reviewed by Author
on
February 07, 2016
Rating:

















No comments:
Post a Comment