சிறப்பாக இடம் பெற்ற மன்-பேசாலை பத்திமா மத்திய மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி(படங்கள் இணைப்பு)
மன்னார் பேசாலை பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று புதன் கிழமை மாலை பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜோ.ஸ்ரனிஸ்லோஸ் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கே.கே.மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பாக இடம் பெற்ற மன்-பேசாலை பத்திமா மத்திய மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி(படங்கள் இணைப்பு)
Reviewed by Author
on
February 04, 2016
Rating:

No comments:
Post a Comment