உலகில் சிறந்த தமிழ்ச் சங்கமாகக் கொழும்புத் தமிழ்ச் சஙகம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்க்ப்ப்ட்டது
தஞ்சாவூரில் 13.2.2016, 14.2.2016 ல் நடைபெற்ற உலகத் தமிழ்ப் படைப்பளர்கள் மாநாட்டில் உலகில் சிறந்த தமிழ்ச் சங்கமாகக் கொழும்புத் தமிழ்ச் சஙகம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்க்ப்ப்ட்டது. அவ்விருதைக் கொழும்புத் தமிழ் ச் சஙக இலக்கியக் குழுச் செயலாள்ர் திரு.இரகுபதி பாலஸ்ரீதரன் பெற்றுக்கொண்டார். அத்துடன் அவருக்கு சிறந்த தொகுப்பு நூலாசிரியரக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலகில் சிறந்த தமிழ்ச் சங்கமாகக் கொழும்புத் தமிழ்ச் சஙகம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்க்ப்ப்ட்டது
 
        Reviewed by Author
        on 
        
February 16, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
February 16, 2016
 
        Rating: 






No comments:
Post a Comment