அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்! யார் வென்றால் தமிழர்களிற்கு நன்மை?
அமெரிக்கத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரொமோகிரட்டிக் மற்றும் றிப்பப்ள்ளிகன் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தெரிவு செய்தவற்கான முனைப்புகளை ஆரம்பித்துள்ளன.
ரொமொகிரட்டிக் கட்சியில் ஹிலாரி கிளின்டன் பேர்ணி சாண்டர்ஸ் ஆகியோம் றிப்பப்ளிக்கன் கட்சியில் டொனால்ட் றம் மற்றும் ரெட் குறுஸ் ஆகியோரும் போட்டியிலுள்ளனர்.
இவர்களில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் தொடர்பாக நடைமுறையிலுள்ள திட்டங்களை முன்னெடுத்துச் செல்வார் என்பது உள்ளிட்ட பல விவகாரங்களை லங்காசிறி வானெொலியின் நிஜத்தின் தேடலில் சுரேஸ் தர்மா ஆராய்ந்தார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்! யார் வென்றால் தமிழர்களிற்கு நன்மை?
Reviewed by Author
on
February 04, 2016
Rating:

No comments:
Post a Comment