பூப்பந்தாட்ட போட்டியில் பங்கு பெற்ற 25 பேர் தாயகத்தில் இருந்து ஜெர்மனி வருகை!
புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை விளையாட்டின் மூலம் ஒருங்கமைத்து, ஒற்றுமையினையும் பலத்தினையும் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் அச்சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் கந்தையா சிங்கம், லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில், குறித்த விளையாட்டு தொடர்பாக பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பூப்பந்தாட்ட போட்டியில் பங்கு பெற்ற 25 பேர் தாயகத்தில் இருந்து ஜெர்மனி வருகை!
Reviewed by Author
on
March 07, 2016
Rating:
Reviewed by Author
on
March 07, 2016
Rating:


No comments:
Post a Comment