கொழும்பில் மீண்டும் டெங்கு அபாயம்....
கொழும்பில் சில இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழைக்காலநிலை காரணமாக இந்த நுளம்புகள் பரவ கூடிய நிலை ஏற்படும் என கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
எனவே, இது தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டு கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் மீண்டும் டெங்கு அபாயம்....
Reviewed by Author
on
April 15, 2016
Rating:
Reviewed by Author
on
April 15, 2016
Rating:


No comments:
Post a Comment