வவுனியாவில் கராத்தே போட்டியில் தங்கம் வென்ற 7 வயதுச் சிங்கம் (photos)
கராத்தே சுற்றுப்போட்டியில் வவுனியாவை சேர்த்த 7 வயது மாணவன் 10 வது தங்கம்பதக்கத்தை பெற்றுள்ளார்.
கண்டி பேராதனை பல்கலைகழகத்தில் நடைபெற்ற கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவை சேர்ந்த நந்தகுமார் ஷபீந்தன் 7தொடக்கம் 8வயது பிரிவில் காட்டன் பகுதியில் ஒரு தங்கப்பதக்கமும் குமித்தே பகுதியில் ஒரு தங்கப்பதக்கமும் ஆக இரண்டு தங்கப்பதக்கத்தை பெற்று பத்தாவது தங்கப்பதக்கத்தை எட்டியுள்ளார்.
இம் மாணவன் தனது வயதை விட அதிகமான தங்கப்பதக்கங்களை பெற்று வவுனியா மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியாவில் கராத்தே போட்டியில் தங்கம் வென்ற 7 வயதுச் சிங்கம் (photos)
Reviewed by Author
on
May 19, 2016
Rating:

No comments:
Post a Comment