பிரித்தானியாவில் அளவுக்கதிமாக மது பயன்படுத்தப்படும் நகரம் எது?
பிரித்தானியாவில் மதுவுக்கு அடிமையாகி உடல்நலக்கேடுகளால் அல்லல்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் பொது சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், 2014 -2015 ஆண்டுகளில் Blackpool நகரில் மட்டும் 1,700 பேர் அளவுக்கதிகமான மது அருந்திய காரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிரித்தானியாவின் கடலோர நகரங்களில் வாழும் 100,000 மக்களில்,1,220 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும், Blackpool நகரம் தான் மிகவும் மோசமான நகரமாக கருதப்படுகிறது,
இதற்கு அடுத்தபடியாக North Tyneside, Stoke-on-Trent, Chesterfield மற்றும் Wolverhampton நகரமும். மது பயன்படுத்துவதில் பின்தங்கிய நகரமாக North மற்றும் Midlands நகரங்கள் உள்ளன.
மது பயன்படுத்துவதால், கல்லீரல் பிரச்சனை மற்றும் புற்றுநோய்களுக்கு மனிதர்கள் ஆளாவதால் இதனை குறைத்துக்கொள்வது முக்கியம் என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Top 10 localauthorities for problem drinking
Blackpool
NorthTyneside
Stoke-on-Trent
Chesterfield
Wolverhampton
Nottingham
Gateshead
Middlesbrough
Salford
Liverpool

Reviewed by Author
on
May 05, 2016
Rating:

No comments:
Post a Comment