மன்னார் பொலிஸ் அதிகாரி ஒருவரால் பயணியின் மூக்கு உடைப்பு....
மன்னாரில் பஸ்ஸினுள் வந்த சிவிலியனை பொலிஸ் அதிகாரி தாக்கி மூக்கினை உடைத்தார்
திருகோணமலையில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த பஸ்சினிலே நேற்று 27-06-2016 இச்சம்பவம் இடம் பெற்றது.
பாதிக்கப்பட்ட பயணி தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் இணையத்துக்கு சக பயணி ஒருவர் தகவல்தெரிவித்துள்ளார்
மன்னார் பொலிஸ் அதிகாரி ஒருவரால் பயணியின் மூக்கு உடைப்பு....
Reviewed by Author
on
June 28, 2016
Rating:

No comments:
Post a Comment