அண்மைய செய்திகள்

recent
-

மன்/உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலையின்சாரணர் பயிற்சி பாசறை முகாம்

மன் / உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலையின் சாரணர்கள் 03.06.2016 அன்று பிற்பகல் 4 மணியளவில் தமது பாடசாலையில் சாரணர் பயிற்சிப் பாசறையை மிகவும் சிற்பாக நடாத்தினர்.

 இப்பாசறை இரு நாட்கள் செய்முறைப் பயிற்சியுடன் இடம் பெற்றது. மேற்படி நிகழ்வு அதிபர் திரு.ளு.அன்ரன் டபரேரா சாரண ஆசிரியர்கள் திரு.மு.அகள்ரின் திரு.ஜெ.ஜெறின் திரு.யு.று.லெம்பேட் ஆகியோர்களின் அனுசரணையுடன் நடைபெற்ற மேற்படி பாசறைக்கு மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ளு.ளு.செபஸ்ரியான் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டது சிறப்பான விடயமாகும்.

மன்னார் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, உயிலங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னார் மாவட்ட சாரண உதவி ஆணையளர் (பயிற்சி) உயிங்குளம் பங்குதந்தை ஆகியோர்களும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்












மன்/உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலையின்சாரணர் பயிற்சி பாசறை முகாம் Reviewed by NEWMANNAR on June 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.