மரண அறிவித்தல்
முத்துலிங்கம் தெய்வமணி
பிறப்பு -24-01-1951 இறைவனடியில் 02-09-2016
அன்னார் காலம் சென்ற நாகேஷ் நாகம்மா அவர்களின் மூத்த புதல்வியும் , வினாசித்தம்பி மகிழம்மா அவர்களின் மூத்த மருமகளும் வி.முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கோபாலகிருஷ்ணன்(லண்டன்),சேதுராஜா(லண்டன்) ,சிவாஜினி(லண்டன்) ,பிரபா(லண்டன்),சதீஸ்வரன்(லண்டன்),கிசாந்தினி(பிரான்ஸ்),
விஜிதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகபூசணி அம்மாள் (மனோன்மணி), குணமணி, வசந்தமல்லிகா, ஞானசேகரலிங்கம்,திருநாமம்,விசியமணி,சிவபாதம்,கற்பகமணி,ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.
மற்றும் கிருஷ்ணகுமார் (லண்டன்) , ரதீஸ்வரி (லண்டன்) துஸ்யேந்தினி (லண்டன்),சிவதர்சினி (லண்டன்),முரளிதரன் (பிரான்ஸ்), சாருபிரபா (லண்டன்),சாலினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்,
நாகேஸ்வரி,அன்னம்மா,கனகலிங்கம்,அமிர்தலிங்கம்,தர்மலிங்கம்,மகேந்திரி,இராசலிங்கம்,பஞ்சலிங்கம்,காலம் சென்ற சுந்தரலிங்கம்(சுபன்)புஸ்பராணி,பரமலிங்கம்,கந்தசாமி,மலர்,முத்துலிங்கம்,நாகேஸ்வரன்,காலம்சென்ற காலம்சென்ற கணேசலிங்கம்,சடாட்சரம்,சாந்தினி,கலைச்செல்வி ஆகியோரின் மைத்துனியும்
மதுஷன்,தர்மிகா,மதுஷா,கேதுஜா,காயத்திரி,மிதுனா,ஜனகன், அனுஜன், ரசிகா,ஆதித்தன்,வேஜினி,வேர்னிகா(காலம் சென்ற),அக்சயன்,அர்விந்த்,தனுப்பிரியன்,றோய் பாசமிகு பேத்தியும் ஆவார்
இறுதிக்கிரியைகள் கள்ளியடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் திங்கட்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து கள்ளியடி இந்து மயானத்தில் பிற்பகல் 3.00மணிக்கு தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
முத்துலிங்கம் - 0094 778041446 மன்னார்
விஜிதன் 00447536688652 லண்டன்
முரளி -கிஷாந்தினி 0033601590831
பகீரதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770476140
செல்லிடப்பேசி: +94770476140
மரண அறிவித்தல்
Reviewed by NEWMANNAR
on
September 03, 2016
Rating:

No comments:
Post a Comment