வவுனியா – யாழ்ப்பாணம் பிரதான வீதியில், பேரூந்தும் பார ஊர்தியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயம். (படங்கள்)
வவுனியா – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் எழுதுமட்டுவாள் வீதிக்கு அருகில் சற்றுமுன்னர் நடந்த விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பேரூந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி வந்த பார ஊர்தியும் மோதியமையாலயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது!
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பேரூந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி வந்த பார ஊர்தியும் மோதியமையாலயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது!
வவுனியா – யாழ்ப்பாணம் பிரதான வீதியில், பேரூந்தும் பார ஊர்தியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயம். (படங்கள்)
Reviewed by NEWMANNAR
on
October 06, 2016
Rating:

No comments:
Post a Comment