அண்மைய செய்திகள்

recent
-

மன்-தலைமன்னார்துறை றோ.க.த.க பாடசாலை மாணவர்களின்


நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் மன்-தலைமன்னார்துறை றோ.க.த.க பாடசாலை மாணவர்களின் புலமைப்பரிசில் முடிவுகள் வருமாறு….
மாணவர் பெயர்கள்     புள்ளி      மாவட்டநிலை
மதன் சனுஜா                     165          27
மதன் சோபியா                 161         48
மதன் சோபிகா                   157          70
பி.டிலோசன் அபிஷேக்    157          70

பரீட்சையில் தோற்றிய 25 மாணவர்களின் மேற்கூறிய 4 மாணவர்களுடன் அனைத்து மாணவர்களும் 70புள்ளிகளுக்கு மேல் சித்தியடைந்து 100% சித்தியடைந்துள்ளமை பாராட்டுக்குரியது.
 பெரிதான வளங்களும் வளர்ச்சிகளும் இல்லாமல் இவ்வாறான புள்ளிகளைப்பெறுவது பாராட்டுக்குரியது.ஆக்கப்ணியில் உள்ள அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.






மன்-தலைமன்னார்துறை றோ.க.த.க பாடசாலை மாணவர்களின் Reviewed by Author on November 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.