அண்மைய செய்திகள்

recent
-

முரளிதரனாக உருவெடுத்த ரங்கனா ஹெராத்தின் அசத்தல் விக்கெட்டுகள்.....


இலங்கை அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்கள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரை இலங்கை அணி வெற்றிகரமாக கைப்பற்றியது.

இத்தொடரில் இலங்கை அணியின் தலைவராக இருந்தவர் ரங்கனா ஹெராத். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய ரங்கனா ஹெராத் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இவரின் சுழற்ஜாலத்தைக் கண்டு இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் ஜெயவர்த்தனே, சங்ககாரா மற்றும் தற்போது காயத்தில் உள்ள மேத்யூஸ் போன்றோர் வாழ்த்து மழை பொழிந்தனர். அது மட்டுமில்லாமல் இந்திய வீரர் கபில்தேவின் 31 ஆண்டுகால சாதனையை ரங்கனா ஹெராத் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முரளிதரனாக உருவெடுத்த ரங்கனா ஹெராத்தின் அசத்தல் விக்கெட்டுகள்..... Reviewed by Author on November 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.