அனைத்து வாகன சாரதிகளின் முக்கிய கவனத்திற்கு!
- சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
- புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
- இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
- வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
- (Vehicle will be taken to court..)
வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)
அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
3 முறைக்குமேல் அபராதமும் விதித்தால் 2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும் இதற்க்குமேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலும் ரத்துசெய்யப்படும்.
அனைத்து வாகன சாரதிகளின் முக்கிய கவனத்திற்கு!
Reviewed by Author
on
November 16, 2016
Rating:

No comments:
Post a Comment