மனித உருவில் நாய் - வியப்பில் வவுனியா...
வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்று(15) வீடொன்றில் வளர்த்த நாய், குட்டிகள் ஈன்றுள்ளது.
அதில் ஒரு குட்டி விசித்திர உருவத்தில் பிறந்துள்ளது.
அதாவது மனிதனைப் போல் கை, கால்கள் உருவம் கொண்டுள்ளது.
குறி்த்த விசித்திர நாய் குட்டியை பிரதேச மக்கள் பலரும் பார்வையிட சென்றுள்ளனர்.
இந்த சம்பவமானது பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் இக்குட்டி பிறந்த சில மணி நேரங்களில் மரணித்துவிட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உருவில் நாய் - வியப்பில் வவுனியா...
Reviewed by Author
on
November 16, 2016
Rating:

No comments:
Post a Comment