சாலமன் தீவுகளில் பாரிய பூமியதிர்ச்சி
தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவிகளில் இன்று பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த பூமியதிர்ச்சி 6 ரிச்டராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாலமன் தீவுகளில் உள்ள கிராக்கிரா என்ற இடத்தில் இருந்து மேற்கு-வடமேற்கு பகுதியில் சுமார் 83 கிலோமீற்றர் தூரத்தில், பூமிக்கு அடியில் சுமார் 39 கிலோமீற்றர் ஆழத்தில் (இலங்கை நேரப்படி) இன்று காலை 11.15 மணியளவில் குறித்த சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
December 18, 2016
Rating:

No comments:
Post a Comment