கிண்ணஸ் சாதனைக்காக காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு.!
நத்தார் தினத்தினை முன்னிட்டு காலி முகத்திடலில் அமைக்கப்படவிருந்த நத்தார் மர பணிகள் தற்காலிகமாக இடை நிருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலே மிக உயர்ந்த நத்தார் மரத்தினை அமைக்கும் பணிகள் மிக வேகமாக கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வருகின்ற வேளையில் தற்போது அதன் பணிகள் தற்காலிகமாக இடை நிருத்தப்பட்டுள்ளதாக துறைமுக பிரதான அமைச்சர் தெரிவித்தார்.
உலகிலே மிக உயர்ந்த நத்தார் மரத்தினை அமைக்கும் பணிகள் மிக வேகமாக கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வருகின்ற வேளையில் தற்போது அதன் பணிகள் தற்காலிகமாக இடை நிருத்தப்பட்டுள்ளதாக துறைமுக பிரதான அமைச்சர் தெரிவித்தார்.
கிண்ணஸ் சாதனைக்காக காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு.!
Reviewed by NEWMANNAR
on
December 07, 2016
Rating:

No comments:
Post a Comment