அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின்விஞ்ஞானப்பிரிவில் 1இடமும் கணிதப்பிரிவில் 2ம் இடமும்...







மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்வி பயின்ற மாணவன் செல்வன் J.G.கிரிஷான் பிள்ளை  விஞ்ஞானப்பிரிவில் மாவட்டமட்டத்தில் முதலாம் இடத்தினைப்பெற்று சாதனைபடைத்துள்ளார்
இவர் திரு.ஜோசப் குணசீலன் திருமதி. ஜோசப் திரேசம்மா தம்பதிகளின் மகனாவார்

•    சுட்எண்-4010434
•    பிரிவு-விஞ்ஞானம்
•    நிலை 1St மாவட்ட ரீதியில்
Mannar District 1st Rank )merit-3A-B-82)

 

 



 மாணவன் செல்வன் A.அபின் அஐந்தன் கணிதப்பிரிவில் மாவட்டமட்டத்தில் 2 இடத்தினைப்பெற்று சாதனைபடைத்துள்ளார்
இவர் திரு.ஞானப்பிரகாசம் அமலதாசன் திருமதி.ஜொய்சி லோறிற்றா தம்பதிகளின் மகனாவார்


•    சுட்எண்-4001869
•    பிரிவு-கணிதம்
•    நிலை 2nd  மாவட்ட ரீதியில்
(Mannar District 2nd Rank (A-2B-C-77)

இம்மாணவர்களையும்  இவர்களுக்கு கற்பித்த  ஆசிரியர்களையும் அதிபர் அவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி வரவேற்கின்றோம்.
தொகுப்பு -வை-கஜேந்திரன்-
மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின்விஞ்ஞானப்பிரிவில் 1இடமும் கணிதப்பிரிவில் 2ம் இடமும்... Reviewed by Author on January 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.